K U M U D A M   N E W S

வீட்டில் குடியிருப்போருக்கு எழுந்த சிக்கல்

இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

MGR – ன் 108- வது பிறந்தநாள் EPS மரியாதை

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

திருப்பத்தூரில் களைகட்டிய எருதுவிடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை பகுதியில் எருதுவிடும் விழா

துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.83 லட்சம் கொள்ளை – வெளியான காட்சிகள்

கர்நாடகாவில் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.83 லட்சம் ATM பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவர் 2 கைது

அரசுப்பேருந்தில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த சோகம்.., உள்ளிருந்த 10 பேரின் நிலை?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்! உற்சாகக் கொண்டாட்டத்தில் பாலஸ்தீனியர்கள்

போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து டெல் அவிவ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர்

7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ரவுடி – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

"தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வத்தை எரித்துக் கொலை செய்தோம்"

நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிய நிலையில் அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.