K U M U D A M   N E W S

Prabhas: நிஜமாவே இவரு பாகுபலி தான்... இத்தாலியில் வீடு... பிரபாஸின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

பான் இந்தியா சூப்பர் ஸ்டாரான பிரபாஸ், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், பிரபாஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி ஆம்னி பஸ் டிக்கெட் பல மடங்கு உயர்வு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு... பொதுமக்கள் புலம்பல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

"பட்டசு வாங்க இதை செய்யாதீங்க.. - பின்னாடி அழுக வேண்டி இருக்கும்" | Kumudam News 24x7

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதாக விளம்பரம் போட்டு பல கோடி ரூபாய் மோசடி நடந்து வருவதாக சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Diwali Shopping Chennai: குவியும் மக்கள்! பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன..?காவல் ஆணையர் அருண் பேட்டி

Diwali Shopping Chennai: குவியும் மக்கள்! பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன..?காவல் ஆணையர் அருண் பேட்டி

#BREAKING: Armstrong Case Update : "என் மகன் மீது பொய் வழக்கு.." - அஸ்வத்தாமன் தாயார் பரபரப்பு மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தாயார், அறிவுரைக் கழகத்தில் மனு

சபாநாயகர் அப்பாவு வழக்கில் புதிய திருப்பம்.... உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

போதைப்பொருள் அதிகரிப்பு... திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாக திமுக அரசுக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களே உஷார்! ஆன்லைன் பட்டாசு மோசடி.. Cyber Crime விடுத்த எச்சரிக்கை

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி சமூக வளைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோ-ஆப்டெக்ஸில் புதிய வரவு... ரூ. 100 கோடி இலக்கு... அமைச்சர் காந்தி தகவல்!

தீபாவளி பண்டிகையையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடை..? நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.