பிரதமர் குறித்த காட்சியால் சிக்கல்- நடிகர் KPY பாலா மீது பரபரப்பு புகார்
நடிகர் கேபிஒய் பாலா, இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
நடிகர் கேபிஒய் பாலா, இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தின் தலையீடு குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பயணம்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தவெக பிரமுகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது.
பாமக தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பாக முன்வைக்கப்பட்டு அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
அ.தி.மு.க. திட்டங்களை முடக்கியது தி.மு.க. அரசு தான் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.