K U M U D A M   N E W S

பாம் சரவணன்

பாம் சரவணனின் மருத்துவ சிகிச்சை மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணன்... மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என் மகனை குத்திவிட்டு உடலை கொடுத்திருக்கலாம்.. ரவுடி பன்னீர் செல்வத்தின் தாய் கதறல்

2018-ல் காணாமல் காணாமல் போன ரவுடி பன்னீர் செல்வத்தை எரித்து கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்த நிலையில் என் மகனை குத்திவிட்டு உடலை என்னிடம் கொடுத்து  இருக்கலாம் என்று பன்னீர் செல்வத்தின் தாய் கதறி துடித்தார். 

ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ரவுடி – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

"தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வத்தை எரித்துக் கொலை செய்தோம்"

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்

சென்னை முல்லை நகர் சுடுகாடு அருகே தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை கைது செய்த போலீசார்.

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு.. ரகசியமாக கையிலெடுத்த காவல்துறை...

Arcot Suresh Case vs Armstrong Murder Case : பாம் சரவணனின் சகோதரரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான தென்னரசு என்பவரை குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.