K U M U D A M   N E W S

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்… 4 நாட்களுக்குப் பின் அழுகிய சடலமாக மீட்பு! மயிலாப்பூரில் அதிர்ச்சி!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில், பாழடைந்த அறையில் இருந்த ஒன்றரை அடி துவாரத்தில் விழுந்து 55 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரணபலி vs ஜெயிலர் 2 – சமூக வலைதளப் பிரசாரம் குறித்து விஜய் தேவரகொண்டா பரபரப்பு குற்றச்சாட்டு !

‘ரணபலி’ படத்திற்கு எதிராக ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்க்கச் சொல்லி ஒரே மாதிரியான கருத்துகள் பரப்பப்படுவதாகவும், இதற்குப் பின்னால் திட்டமிட்ட ஆன்லைன் பிரசாரம் இருப்பதாகவும் நடிகர் விஜய் தேவரகொண்டா குற்றம்சாட்டியுள்ளார்.

Nepal Flood: மாயமான 4,000 பேர்.. 1,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

வியட்நாமில் படகு விபத்து: தமிழர் ஒருவர் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பலி!

வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு: ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை!

தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

"திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானில் தணியாதப் பதற்றம்.. பலி எண்ணிக்கை 2,500 ஆக உயர்வு!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,571 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியா: அலுவலகக் கட்டடத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியாவில், ஒரு அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.