K U M U D A M   N E W S

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலர் பேரன் உட்பட 4 பேர் மீது வழக்கு!

சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சென்னையில் கார் மோதி மாணவர் உயிரிழப்பு- கொலையா? என விசாரணை

மாணவன் மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

மீண்டும் ஒரு கோர விபத்து.. ஹெலிகாப்டரில் சென்ற 7 பேர் பலி

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடிநீரில் கலந்த கழிவு நீர்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. திருச்சியில் பதற்றம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.