K U M U D A M   N E W S

சென்னையில் பலத்த காற்றுடன் மழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

வடசென்னைக்குட்பட்ட எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்கிறது.