CM விஜய்யின் வெற்றி பயணம் வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் !
வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து பயண விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
நாளை முதல் வெற்றி பயணத் திட்டம் அமல்: பெண்களுக்கு இலவசப் பயணம் முதல் ரூ.0 டிக்கெட், பஸ் பாஸ் மற்றும் காலை 10 மணிக்கு முன் பயணம் வரை தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் மற்றும் பயனர்களுக்கு எழும் குழப்பங்கள் என்னென்ன ?
வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை (அக்.2) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை (அக்.2) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் கிராமத்தில் பிறந்து உலக இசை மேடையில் சாதனை படைத்த இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த சிறப்பு கவுரவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது மற்றும் அவரது சிகிச்சை தேதிகள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.
₹15,300 கோடி முதலீடு என அரசு தகவல்... ஆனால் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து அரசியல் களத்தில் தொடரும் பரபரப்பு!
தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.