K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியில் பேச மறுத்த நடிகை..இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோலின் கோபமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் செயல் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.