K U M U D A M   N E W S

பணியிடை நீக்கம்

பணியிட மாறுதலுக்காக சக காவலரிடம் பணம் பெற்று மோசடி.. 3 காவலர்கள் கைது..!

பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சிறுமி வன்கொடுமை.. பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம்

பல்கலைகழக முன்னாள் பதிவாளர் சஸ்பெண்ட்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜன் பணியிடை நீக்கம்

கடப்பாரை தாக்குதல் - 3 காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம், மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள் காவலர்களை கடப்பாரையால் தாக்கும் வீடியோ விவகாரம்.

டாஸ்மாக்கில் பணியாளர்கள் சஸ்பெண்ட்..? - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

8 ஆண்டுகளாக பணிக்கு வராமல் ஊதியம்.. சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு; தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

Saidapet Police suspension: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.