குடிமகன்களுக்குக் குடுமிப்பிடி.. மது அருந்தினால் ரூ.5000 அபராதம்!
நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் மது அருந்தும் இளைஞர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் மது அருந்தும் இளைஞர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.
சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.
நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்த சம்பவம் முடிவுக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த நடிகர் சங்கத்துக்கு, தனுஷ் மனம் திறந்து நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ரெடியாக இருந்தது. இந்த பஞ்சாயத்தை செம கூலாக டீல் பேசி முடித்துவிட்டாராம் தனுஷ்.