K U M U D A M   N E W S

நோன்பு

"ரமலான் நோன்பு கஞ்சி அரிசியை உடனே வழங்குக"- தமிழக அரசுக்கு கோரிக்கை!

ரமலான் நோன்பு தொடங்கவுள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்குத் தேவையான நோன்பு கஞ்சி அரிசியை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

உண்ணாவிரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!

உண்ணாவிரதம் இருப்பவர்களை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்காதவர்களோடு ஒப்பிடும்போது, இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் குறைவாக இருப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கட்சி நடத்தியவர் இபிஎஸ் | Cm Stalin About Admk EPS

காலம் காலமாக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கட்சி திமுக - முதலமைச்சர் ஸ்டாலின்

EPS Iftar Function | எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பணம் சுருட்டல்.. | Edappadi Palanisamy | AIADMK

சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பணம் திருட்டு

வெள்ளை சட்டை.. தலையில் குல்லாவுடன் விஜய்.. நெகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

இதை எதிர்பார்க்கல.. வேஷ்டி குல்லாவுடன் TVK தலைவர் Vijay வருகை

சென்னையில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும். நிகழ்வில் பங்கேற்க விஜய் வருகை

ரமலான் நோன்பு தொடக்கம்.. நன்றியுணர்வு-பக்தியை பிரதிபலிக்கிறது.. மோடி வாழ்த்து

நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

இன்று முதல் நோன்பு ஆரம்பம்

நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.