K U M U D A M   N E W S

நுகர்வோர் குறைதீர் ஆணையம்

நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் நியமனம்.. கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35,000 அபராதம்.. தமிழ்நாட்டில்தான்.. முழு விவரம்!

Consumer Grievances Commission Fine on Hotel : ஆரோக்கியசாமிக்கு ஆதரவாக அமைந்துள்ள இந்த தீர்ப்பை வைத்து சமூகவலைத்தளங்களில் நெட்டின்சன்கள் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 'இனிமே நாமளும் ஹோட்டலில் ஊறுகாய் வைக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு சென்று விட வேண்டியதுதான்' என்று கூறி வருகின்றனர்.