K U M U D A M   N E W S

Dogs Death Case : நாய்களை கொடூரமாக கொன்ற கொடூரர்கள்.. தட்டி தூக்கிய போலீஸ்

Dogs Death Case in Tiruppur : இரண்டு நாய்களை தூக்கிட்டு கொலை செய்த 20 பேர் மீது வழக்குப்பதிவு. 

4 நாளாக தண்ணீருக்கு நடுவே பரிதவிக்கும் நாய்.. ட்ரோன் மூலம் உணவு... நீதிமன்றம் வரை சென்ற விஷயம்!

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் தாண்டி பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து செல்வதால் அந்த நாயால் கடந்த 4 நாட்களாக கரைக்கு வர முடியவில்லை. அந்த நாய் சுற்றிலும் ஓடும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவு போல் உள்ள பாறையில் சிக்கி பரிதவிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

Shocking News : ஆட்டுக்கறி என கூறி நாய்க்கறி விற்பனை?.. அதிர்ச்சி தகவல்.. எங்கே? முழு விவரம்!

Dog Meat Sales in Bengaluru : பெங்களூருவின் யஸ்வந்த் ரயில் நிலையத்துக்கு ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயிலில் சுமார் 3 டன் அளவு கொண்ட ஆட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டது. 150 பாக்ஸ்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டு இறைச்சிகளுடன் நாய் இறைச்சிகளும் உள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியானது.