பால் கேனில் தலையை விட்டுக்கொண்டு தவித்த நாய் - போராடி மீட்ட தீயணைப்புத்துறை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தில் நாய் ஒன்றின் தலை பால் கேனில் சிக்கிக்கொண்டதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தில் நாய் ஒன்றின் தலை பால் கேனில் சிக்கிக்கொண்டதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை ஒப்படைக்க முடியாது என்று கால்நடை மருத்துவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் அருகே கோண்டூர் பகுதியில் சாலையில் அறுந்த கிடந்த மின்கம்பி. தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 நாய்கள் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்தியூர் பகுதியில் தெருநாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
Salem stray Dogs: சேலம் அருகே 10க்கும் மேற்பட்டோரை தெரு நாய் விரட்டி விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
UP wolves Killed 8 Persons: உத்தர பிரதேசத்தில் 8 பேரைக் கொன்ற ஓநாய்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.