பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு.. நாதக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பெரியார் சிலையை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பெரியார் சிலையை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
அறிஞர் அண்ணா நினைவு தினத்தை தலைவர்கள் மரியாதை
ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.
"பிரபாகரன் தனக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளித்தது உண்மை"
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை.
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒட்டுமொத்த திராவிடத்ததையும் எதிர்த்து போட்டியிடும் ஒரு பெண்மணியை, மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.