K U M U D A M   N E W S

"'துரோகிகளை நீக்குங்க'... ஸ்டாலினிடம் கொந்தளித்த தி.மு.க.!"

ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

400 முறை தோப்புக்கரணம்... ஆசிரியைக்கு 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்!

வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக்கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

NLC விவகாரம் - பொதுமக்கள் எதிர்ப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல A+ ரவுடி சிடி மணிக்கு சுத்துப்போட்ட போலீஸ்.. உயிருக்கு பாதுகாப்பு கோரி தந்தை கண்ணீர்

பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சிடி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி கைது.. கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் - ஆர்.டி.ஓ விசாரணை

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காக்கா தோப்பு பாலாஜியின் உடலை பார்வையிட்டு ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டார்.

Kakka Thoppu Balaji Encounter : அதிர வைக்கும் குற்றப்பின்னணி.. `காக்கா தோப்பு’ பாலாஜி என்கவுன்ட்டர்.. காரணம் என்ன..?

Kakka Thoppu Balaji Encounter Explained in Tamil : காக்கா தோப்பு’ பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் பர்வேஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.

Kakka Thoppu Balaji Encounter : காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Kakka Thoppu Balaji Encounter News Update : சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்று வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.