K U M U D A M   N E W S

வாட்ஸ்ஆப் மூலம் தொடர் தொல்லை.. மேயர் பிரியா பரபரப்பு புகார்!

சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை தருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.

"என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.." பாஜக மாநிலத் துணைத் தலைவர் மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளார்.

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

"போலீசை வீட்டிற்குள் பூட்டி வைத்த பெண்"- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

"உங்களைக் கட்டிப்பிடிக்கலாமா?"- சென்னையில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்!

சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய மலையாள நடிகையிடம், "உங்களை கட்டிப் பிடிக்கலாமா" என கேட்டு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சிறையில் அடைப்பு!

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இயற்பியல் ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடி அருகே அரசி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுத புகாரில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொல்லை: "இது ஒரு பாடம்"- பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

மத்திய பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.