K U M U D A M   N E W S

தேர்தல் ஆணையம்

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்? உச்சநீதிமன்றம் கேள்வி!

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்- இந்த 12 ஆவணங்கள் போதும்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில், ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தேர்தலில் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.

அரசியல் கட்சி பதவி ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்.. தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

"அன்புமணி தரப்புக்கே பாமக சொந்தம்".. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!

அன்புமணிக்கே பாமக என்ற கட்சியும் சின்னமும் சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மாம்பழம் சின்னம் விவகாரம்: 3 வாரங்களில் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.