டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு மற்றும் அதனை தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் ஜெயம் ரவி - மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஜெயம் ரவி, ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், ஆர்த்தி காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.
சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.