K U M U D A M   N E W S

F4 ரேஸ் - EPS, அன்புமணி..கூட்டு சேர்த்த சீமான்.. ஒரே தாக்கு!!

Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஃபார்முலா 4 கார் ரேஸ் காண மாஸ் என்ட்ரி கொடுத்த "நாக சைதன்யா " | Kumudam News 24x7

Nagachaitanya in Formula 4: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண மாஸாக வந்து இறங்கிய தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா-தெலங்கானா.. 9 பேர் உயிரிழப்பு.. பேருந்து-ரயில் சேவை முடக்கம்!

''புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே விஜயவாடா நகரம் பெரும் பாதிப்பை சந்திக்க காரணமாகும். முந்தைய அரசு புடமேரு கால்வாயை தூர்வாராமல் புறக்கணித்ததால் இப்போது பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ளது'' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Heavy Rain : வரலாறு காணாத மழை; ஆந்திரா, தெலங்கானாவுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

Andhra Floods 2024: வெள்ள மீட்பு பணிகளுக்காக ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திரா, தெலங்கானா விரைந்த 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள்.

'கூலி' படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்.. தெறிக்க விடும் போஸ்டர்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் உபேந்திரா, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் H2O, சத்யம் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Malayalam Cinema Sex Abuse Case : 2013 செய்த சேட்டை ..? விடாத கர்மா.. சினிமா வட்டாரத்தை மிரளவிட்ட பிரபல நடிகை

Malayalam Cinema Sex Abuse Case: மலையாள சினிமா உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார்கள் குறித்து மலையாள நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது ஏன்?.. எச்.ராஜா விளக்கம்!

''பாஜகவில் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

முதலில் அருண் நேரு.. இப்போது மேயர் பிரியா.. திமுகவை உரசும் கார்த்தி சிதம்பரம்.. பொங்கும் உடன்பிறப்புகள்!

கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.

Jawahirullah about 'Vaazhai': "வாழை படத்தில் அந்த வாய்ப்பை மாரி செல்வராஜ் நழுவ விட்டுவிட்டார்.." - ஜவாஹிருல்லா பேட்டி!

Jawahirullah about 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

Heavy Floods : விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு - கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு | Vijayawada

Andhra Floods 2024: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டு வருகின்றனர்.