K U M U D A M   N E W S

BREAKING | அதிமுக-விற்கு அழைப்பு விடுத்த திருமா - உடனே முடிவை சொன்ன ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

JUSTIN: Liquor Bottles Destroyed | ரூ.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு

ஆந்திரா - குண்டூர் மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் மது பாட்டில்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிப்பு. வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 24,031 மது பாட்டில்களை போலீசார் ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர்

#JUSTIN | வீட்டு வேலைக்கு கைதி? - FIR வெளியீடு

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது

'பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை'.. திடீரென பாச மழை பொழிந்த ராகுல் காந்தி!

''அரசியல் வேடிக்கையான ஒன்று. அரசியலில் நீங்கள் ஒருவரை தாக்கி பேசுவீர்கள். அவர் உங்களை தாக்கி பேசுவார். மறுபடியும் நீங்கள் அவரை பேச, அவர் உங்களை பேச என இது போரடிக்கிறது'' என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

JUSTIN || "இதுக்கு மேல் பொறுக்க முடியாது.." - சூடான மக்கள்.. ஸ்தம்பித்த ரோடு!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தும்பேரி கூட்டுச்சாலையில் அரசு பேருந்தை மறித்து மிட்னாங்குப்பம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்

BREAKING || தமிழ்நாடு அரசிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பேனா நினைவுச் சின்னம் - விரைவாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

#JUSTIN || பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!

கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. இதேபோல் பிகாஜி புட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது

LIVE | விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

போதை பொருட்கள் புழக்கம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

#BREAKING | இரவில் உலா வந்த சிங்கம்? - வெளியானது அதிர்ச்சி தகவல்

தென்காசி சங்கரன்கோவில் அருகே இரவில் சிங்கம் உலா வந்ததாக வெளியான வீடியோ போலியானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிங்கம் எதுவும் கிடையாது என வனத்துறையினர் விளக்கம்