#BREAKING || நியூசிலாந்து அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்பி துரை வைகோ, நேரில் உங்களை சந்திக்க முடியாது, கோரிக்கைகளை மனுவாக அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என பேசிய கருத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகள் முடிந்து நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அப்பா தோள்ல தாத்தா தோள்ல ஏறி வரல..” - உதயநிதிக்கு பதிலடி கொடுத்த தமிழிசை
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு
திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
பணி நிலைப்புக் கோருவதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கூடாதாம்: இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஆளுக்கொரு ஆண்டுவிழா, போட்டி, பொதுக்குழு… சீனியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரெட்அலர்ட்… என்ன நடக்கிறது அதிமுகவில்? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.