K U M U D A M   N E W S

தியாகராய நகர்

என்னுடைய வருமானத்தில் கட்டியது.. அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் சூர்யா நெகிழ்ச்சி..!

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று (பிப்ரவரி 16 ) அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா - கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து அதிமுக அன்னியப்பட்டு போகாது- கெளதமி

அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

உன்னால தான் என் வாழ்க்கை போச்சு.. பட்டப்பகலில் வங்கி ஊழியரை தாக்கிய நபர்

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிப்புரியும் ஊழியரை தனிநபர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வில் இணைகிறாரா கஸ்தூரி? அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு

அண்ணாமலையுடன் கஸ்தூரி சந்திப்பு

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: மழை நீரில் தத்தளிக்கும் பேருந்து நிலையம் 

சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை பண்டிகை.. குவிந்த சுற்றுலா பயணிகள்.. திக்குமுக்காடிய தியாகராய நகர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய கடை வீதியான தியாகராய நகரில் புத்தாடைகள் வாங்க மக்கள் திரண்டு வருகின்றனர்.