K U M U D A M   N E W S

திட்டம்

மாற்றம் = பெயர் மாற்றம்…? 10 திட்டத்திற்கு பெயரை மாற்றிய தவெக அரசு..!

2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது அரசியல் விவாதமாக மாறியுள்ளது. 

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.....என்னென்ன முக்கிய அறிவிப்புகள்?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேகதாது Meet-up ? விஜய்க்கு End Card போட்ட டி.கே. சிவக்குமார்..!

முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்வரின் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு..

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு... மீட்புப் பணி தீவிரம்; 3 பேர் உயிரிழப்பு!

வயநாட்டில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவில் தற்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதி!” – அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

'நான் முதல்வன்' பெயர் மாற்றம்.. எக்ஸ் பக்கத்தில் 'டெலிட்' செய்யப்பட்ட பதிவுகள்!

முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

"இஸ்ரோவுக்கு தலைவர்களை தந்த குமரி" – முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin | Kumudam News

"இஸ்ரோவுக்கு தலைவர்களை தந்த குமரி" – முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin | Kumudam News