K U M U D A M   N E W S

தவெக தலைவர்

கையெழுத்து இயக்கம்... TVK Vijay-யின் ஸ்மார்ட் மூவ்! உஷாரான Prashant Kishor

தவெக இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவில், Get Out கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார், அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த Get Out ஐடியாவை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான் கொடுத்திருப்பார் என சொல்லப்படும் நிலையில், அவர் கையெழுத்து போடாமல் தவிர்த்தது ஏன் என்பது, பேசுபொருளாகியுள்ளது. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளி..? போட்டுடைத்த அண்ணாமலை! த.வெ.க.-வுக்கு புதிய சிக்கல்?

தவெக தலைவர் விஜய் பரந்தூரில் ஒரு சிபிஎஸ்இ பள்ளியை நடத்திவருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். கையில் பேப்பரை காட்டி, அண்ணாமலை புட்டு புட்டு வைத்த தகவல் என்ன? விஜய் நடத்துவதாக கூறப்படும் பள்ளியின் முழு பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில் ..

TVK - வுக்கு தமிழக முஸ்லீம் லீக் ஆதரவு

தவெக பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா ஆதரவு தெரிவித்தார்.

தவெக பொதுக்குழுவுக்கு சிக்கல்...? மண்டை காயும் ஆனந்த்? எரிச்சலில் தவெக தொண்டர்கள்?

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அந்த சிக்கல் என்ன? தவெகவினர் எரிச்சலில் இருப்பது ஏன்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

தவெகவின் முதல் பொதுக்குழு? எங்கே? எப்போது? அதிரடி காட்டும் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட உள்ளதாகவும், அதற்கான இடம் மற்றும் தேதியை தவெக தலைவர் விஜய் குறித்துவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக முதல் பொதுக்குழு எப்போது, எங்கே நடக்கிறது? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.

PROJECT TVK வெற்றி? ஏழுமலையானுக்கு P.K. நன்றி!

தவெக தலைவர் விஜய்யை சந்தித்த கையோடு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர். பி.கேயின் திடீர் சாமி தரிசனம், தவெகவுடன் டீலிங் ஓகே ஆனதாலா? அல்லது யாருக்காவது நாமம் போடுவதற்காகவா? என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

மீண்டும் மீண்டுமா..? புதிய பிரச்சனையில் விஜய் விளாசும் திருநங்களைகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதில் திருநர் அணி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடபப்டாத அறிக்கை விஜய்க்கு ஏற்படுத்தியுள்ள புதிய நெருக்கடி என்ன? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

தவெக – அதிமுக கூட்டணி? களமிறங்கிய PK..! EPSக்கு பறந்த Phone Call?

தவெக தலைவர் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர், அதிமுக – தவெக கூட்டணிக்கு பாலமாக செயல்பட உள்ளதாகவும், விரைவில் அதிமுக – தவெக கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி உருவாகிறதா? இதில் பிரசாந்த் கிஷோரின் பங்கு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு மாதம் கெடு? மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு ஜெட் வேகத்தில் தவெக..!

தமிழக வெற்றிக்கழகத்தில் பல கட்டங்களாக மாவட்டச் செயலாளர்களை நியமித்து வரும் தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு முக்கிய டாஸ்கை கொடுத்துள்ளதாகவும், அந்த டாஸ்கை நிறைவேற்ற ஒரு மாத கெடு விதித்துள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு என்ன? இதனை அவர்கள் எவ்வாறு செய்து முடிப்பார்களா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

TVK Vijay: பரந்தூரில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் மக்கள்

அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக களத்தில் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்