தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! சவரனுக்கு ரூ.1,160 அதிரடி ஏற்றம்!
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!
தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 கைலாஷ் யாத்திரை தமிழர்கள் குறித்து வெளியான சிசிடிவி காட்சி மற்றும் புதிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🔴Live: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா | Dharmendra Pradhan| NEET Protest |CJP | Modi
Dharmendra Pradhan ராஜினாமா! நடனமாடி கொண்டாடிய மாணவர்கள் | NEET Protest |PM Modi | CJP #shorts
இளைஞர்களை தீயசக்திகளிடம் விடமாட்டேன்! - Dharmendra Pradhan பதிலடி | CJP | PM Modi | Abhijeet Dipke
PM Modi-க்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் Dharmendra Pradhan ! | NEET Protest |CJP | Modi
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா | Dharmendra Pradhan| NEET Protest |CJP | Modi
TN Rain Alert : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
DGP Abhash Kumar IAS About Fire Accidents : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் விபத்துகளும் இறப்புகளும் குறைவாகவும் உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.