K U M U D A M   N E W S

தமிழ்

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்... பிப்ரவரி 19-ல் தீர்ப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்

மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி

கைது செய்யும் போது தப்பிக்க முயன்ற ரவுடிக்கு நேர்ந்த விபரீதம்

கரூரில் போலீசார் கைது செய்தபோது தப்பிக்க முயற்சித்து படுகாயமடைந்த ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகத்தில் பவன் கல்யாண் சனாதன யாத்திரை

கோயிலுக்கு வந்த பவன் கல்யாணைக் காண திரண்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.

"மத்திய அரசு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே?"

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே என அண்ணாமலை கேள்வி.

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் இபிஎஸ்"

எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்

பாலியல் புகார்களை விசாரிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை- அன்பில் மகேஸ் தகவல்

பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பாடல்களுக்கு உரிமம் கோரும் வழக்கு.. உயர்நீதி மன்றத்தில் இளையராஜா ஆஜர்

பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜரானார்.

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா! எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

பாம்பன் புதிய பாலம் வரும் 28-ம் தேதி திறந்துவைக்கப்பட உள்ளதாக தகவல்.

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்.. இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்

பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் சென்னை போக்குவரத்து காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.