K U M U D A M   N E W S

TN Weather: தேனி, திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் இரு தினங்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் ஏப்.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் ஏப்.13 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடையை ரெடியா வச்சிக்கோங்க மக்களே.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தென் மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 21, 22 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.