DCvsRCB : டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றி
பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி தொடர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க புதிய தலைவருக்கான போட்டியில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் நேற்று இரவு திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
IPL 2025: சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை, ராகுல் மனைவி அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராகுல், அதியா ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், அவர்களுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எம்.பிக்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 1.24 லட்சமாக அதிகரிப்பு
அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை தீர்மானம் வெளியீடு
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று (மார்.24) மோதுகின்றன. இரண்டு அணிகளும் இந்த சீசனில் புதிய கேப்டன்களுடன் களம் காண்கின்றன.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்
உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு
மிசோரமை சேர்ந்த இளம் பாடகி எஸ்தர் ஹ்னாம்டே, கடந்த 2020 ஆம் ஆண்டில் "மா துஜே சலாம்" என்ற பாடலினை பாடிய வீடியோ வைரலானதே தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி, தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில் கைது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை - சீமான்
உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி சம்மத்தித்து விட்டதாகவும், ஆனால் ஒரு முக்கிய டிமாண்டை வைத்து டெல்லி தலைமையை லாக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
CAG அறிக்கை; ஆளுநர் உரையின் போது நடவடிக்கை
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு
உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.
Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு
Bihar Earthquake Today : டெல்லியை தொடர்ந்து பீகாரில் உள்ள ஷிவானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.