K U M U D A M   N E W S

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறாரா ரோகித் சர்மா? அதிர்ச்சி தகவல்!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவிகள் பறிப்பு; இபிஎஸ் அதிரடி!

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

FIFA: மெஸ்ஸி vs யமால்; 19 வருடப் புகைப்படம் வைரல்!

மெஸ்ஸி மற்றும் லமின் யமால் இடையிலான 19 ஆண்டுகள் பழமையான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு!

பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம்: திமுக நிர்வாகி கைதானதில் வெளியான புதிய தகவல்கள்!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளன.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இடைத்தேர்தலுக்கு தடை... விஜயின் 'இலை' வியூகத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்!

இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!

முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களிடம் 'கொத்தடிமை' ஒப்பந்தம்? ஆத்தூர் நகராட்சியில் பரபரப்பு!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் அத்துமீறி கையெழுத்து பெற்றுத் தனியார் நிறுவனம் ஒன்று கொத்தடிமை போல நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.