K U M U D A M   N E W S

சிறுபான்மையின மக்களுக்கு திமுக எந்த நன்மையும் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு எருசலேம் மற்றும் ஹஜ் புனித பயணத்திற்கான வழங்கப்படும் நிதியுதவி நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து பயணம் முடிந்த பிறகு நிதியுதவி வழங்கப்படும் என்ற முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜாபர் சாதிக் வழக்கு - நீதிபதி திடீர் விலகல்

ஜாமின் மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு

ஜாபர் சாதிக் ஜாமின் வழக்கு.. நீதிபதி விலகல்..!

ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு..!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

2 நாட்கள் அரசு முறை பயணம்; குவைத் செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தொடர் விடுமுறை.. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்

தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் விமான டிக்கெட் கட்டணம் மும்மடங்கு உயர்வு

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் சலுகை.. ரயில்வே அறிவிப்பு

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது மூன்று சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

என்னவா இருக்கும்..! மர்ம பொருளால் அதிர்ந்த பாஜக அலுவலகம்

டெல்லியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்தின் வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Nellore Court: நெல்லையை பரபரப்பாகிய சம்பவம்.. 4 பேர் கைது

நெல்லை நீதிமன்றம் வாசலில் இளைஞர் மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது

இரட்டை இலை சின்னம் விவகாரம்... புகார்தாரர் மனு தள்ளுபடி..!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என   புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.