K U M U D A M   N E W S

“7 கோடிப்பே... 7 கோடி” ஹர்த்திக் பாண்டியா வாட்ச்... ஷ்பெஷல் எடிசன்... செம காஸ்ட்லி..!

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டியில், ஹர்த்திக் பாண்டியா கட்டியிருந்த காஸ்ட்லி வாட்ச் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

"எங்களுக்கு சால்வை எங்கே?" மகளிருக்கு மரியாதை இல்லை? தவெக கூட்டத்தில் சலசலப்பு!

தென்காசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பெண் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாரிச்செல்வத்தை சுட்டுப்பிடித்த போலீசார்

விஜயலட்சுமி புகார் - சீமானுக்கு போலீசார் சம்மன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்

மீண்டும் வெளியாகும் ‘விடாமுயற்சி’.. எப்போது தெரியுமா?

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம்  மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல் – ஒருவரை சுற்றிவளைத்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்த ‘டிராகன்’.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ஜெயலலிதா பிறந்தநாள் EPS மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்

ஜெயலலிதா இல்லத்தில் ரஜினிகாந்த் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு,  விருந்து வைத்த “தனம்” சீரியல் குழு !! 

ரியல் ஹீரோக்களான பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு,  விருந்து வைத்த,  விஜய் டிவி “தனம்” சீரியல் குழுவினர் !!