K U M U D A M   N E W S

Mettur Dam: மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் விஜய் பெயரில் மோசடி: மத்திய பிரதேசத்தில் சைபர் கும்பல் கைவரிசை!

முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, மத்திய பிரதேசத்தில் ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – லியோனல் மெஸ்ஸி அதிரடி அறிவிப்பு!

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மோடிக்கு அடுத்ததாக பாஜக சார்பில் புதிய பிரதமர் முகத்தை முன்னிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பட்டையை கிளப்பிய வைபவ் சூர்யவன்ஷி; 57 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தல்!

துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

IPL 2027: ‘IMPACT PLAYER’ விதி தொடருமா? பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

200 ரன்கள் குவியும் அதிரடி ஆட்டங்களுக்கு காரணமான ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி தொடருமா? பிசிசிஐயின் அடுத்த முடிவை எதிர்நோக்கும் ஐபிஎல் உலகம்!

டிரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. பரபரப்பில் உலக நாடுகள்!

ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஏஐ விடியோவால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூசாரி வீட்டு தொட்டியில் மிதந்த பெண் சடலம்.. சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

“அடுத்த டார்கெட் கேரளா!”... பாஜகவில் முதல் விக்கெட்டைத் தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.