K U M U D A M   N E W S

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார். 

தீபாவளி கொண்டாட்டம் – குப்பை கூளமான சென்னை

சென்னையில் தீபாவளியையொட்டி தெருக்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்

ஆன்லைன் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்த TRAI

குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

தித்திக்கும் தீபாவளி... களைகட்டிய கொண்டாட்டங்கள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

விஜய்யின் தவெக மாநாடு குறித்து நடிகர் ரஜினி கருத்து

தவெக தலைவர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என செய்தியாளர்களிடம்ன் தெரிவித்தார். 

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு காத்திருந்த ரசிகர்களை பார்த்து கும்பிட்டு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

#JUSTIN || காலையிலேயே காதை கிழிக்கும் வெடி சத்தம்.. தீபாவளி Vibe-ல் மக்கள்

#JUSTIN || காலையிலேயே காதை கிழிக்கும் வெடி சத்தம்.. தீபாவளி Vibe-ல் மக்கள்

#BREAKING || இன்னும் 3 மணி நேரம் தான் - "விடிந்ததும் வந்த வார்னிங்"

#BREAKING || இன்னும் 3 மணி நேரம் தான் - "விடிந்ததும் வந்த வார்னிங்"

#JUSTIN || பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

#JUSTIN || பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் - ஸ்தம்பித்த தமிழகத்தின் முக்கிய சாலை

சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் - ஸ்தம்பித்த தமிழகத்தின் முக்கிய சாலை