K U M U D A M   N E W S

உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி - தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025 புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் ஆகிய இடங்களில் இது நடைபெற உள்ளது

மாடு குறுக்கே வந்து விபத்து.. பறிபோன சிறுவனின் உயிர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; சிறுவன் உயிரிழப்பு

மக்களே உஷார்! வார இறுதியில் வெளுத்து வாங்கப் போகும் மழை

தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருவள்ளுவருக்கு ஆளுநர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை.

3 போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்ட 3 அதிநவீன போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

திருச்செந்தூரில் கடல் அரிப்பு - பக்தர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தொடர் கடல் அரிப்பு.

கோமியம் மிகப்பெரிய மருந்து.. நோய்களை குணப்படுத்தக்கூடியது- ஐஐடி இயக்குநர் காமகோடி

கோமியம் என்பது மிகப்பெரிய மருந்து என்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உத்தரப்பிரதேச இளைஞர் அதிரடி கைது

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.