K U M U D A M   N E W S

ஞானசேகரன்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு 

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு

ஞானசேகரனால் வந்த வினை.. மண்டபம் தெருவில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி...!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் வசிந்து வந்த வீடு கோயிலுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியான நிலையில், அப்பகுதியில், சோதனை மேற்கொண்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரி 20க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்,

ஞானசேகரன் வீட்டை சூழ்ந்த அதிகாரிகள் -அடுத்தடுத்து பரபரப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அளவிட்டு வருகின்றனர்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு –சிக்கிய முக்கிய ஆவணங்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்.. மற்றொரு குற்றவாளி கண்டுபிடிப்பு?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  திருப்பூரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலை., சம்பத்தின் பின்னணியில் திருப்பூர் நபர் - மாணவியே சொன்ன பகீர் தகவல்

ஞானசேகரனோடு  திருப்பூரைச் சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவரும் கூட்டாளியாக இருந்தது கண்டுபிடிப்பு.