K U M U D A M   N E W S

கோயில்களில் இரவில் தங்கிப் பிரார்த்தனைச் செய்யலாமா?

தற்போது பெரும்பாலன ஜோதிடர்கள், கஷ்டம் தீர கோயில்களில் இரவு தங்குங்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இது பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல என்கிறார் கே.குமாரசிவாச்சாரியார்.