காளையுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்.. விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு
முதல் சுற்றில் 2 வீரர்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு 10-வது சுற்றில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
முதல் சுற்றில் 2 வீரர்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு 10-வது சுற்றில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் - அரசுத் தரப்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.