தமிழ்நாட்டில் இன்று தீவிரமடையும் கனமழை ! சென்னை வானிலை மையத்தின் அலெர்ட் !
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான்; என் பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள்” எனத் தன்னைச் சுற்றியுள்ள அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் பின்னடைவு மற்றும் ஈரான் மீதான பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க மேலாதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி கடன் உதவியை முதலமைச்சர் விஜய் வழங்கினார்; முன்னதாக ஈரோட்டில் 22 கி.மீ. தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
புவனேஷ்வர் குமாரை மீண்டும் டி20 சர்வதேச அணியில் சேர்த்த தேர்வாளர்களின் முடிவை இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவரை அணியில் சேர்த்தது ஒரு தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலியான நிலையில், விபத்துக்கு முன் பைலட் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.
டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் பாலிவுட்டில் பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில், புல்லட் புரூஃப் கண்ணாடி கூண்டுக்குள் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!