K U M U D A M   N E W S
Promotional Banner

சிலை

Ponn Manickavel Anticipatory Bail : பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமின் | Idol Wing

Ponn Manickavel Anticipatory Bail : சிலைக்கடத்தலுக்கு உதவியாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.