Kallakurichi : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கைதான ஜாபர் சாதிக் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு வரும் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் சேகர் என்பவரின் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11-ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது