K U M U D A M   N E W S

2029-ல் பிரதமர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினா? உருவாகும் மூன்றாம் அணி.. CJP-யின் திட்டம் என்ன?

பாஜக, காங்கிரஸ் என இரு துருவங்களுக்கு அப்பால், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் அவ்வப்போது தலைதூக்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் இருந்து ஒரு புதிய பெயர் பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அடிபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிஜேபி போராட்டத்தில் சிக்கிய இம்ரான் கான்….மும்பை போலீஸ் போட்ட அதிரடி உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் இம்ரான் கானை, அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ராகுலை கண்டுக்காத ஸ்டாலின்.. சிஜேபிக்கு மட்டும் ஆதரவு!

சிஜேபி நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது: ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கவலை!

டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அபிஜீத் திப்கே எங்கே? கேள்வி எழுப்பிய CJP.. காவல்துறை கூறுவதென்ன?

விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கேவை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று சிஜேபி நிர்வாகிகள் கூறிய நிலையில், காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களை கூண்டோடு அள்ளிய காவல்துறை!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்ற எதிர்க்கட்சி தலைவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

SIR-சதியால் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு.. மீண்டும் போராட்டம் வெடிக்கும்.. எச்சரிக்கும் CJP!

"பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்" என்று அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

BJP-ஐ முந்திய CJP.. இணையத்தைக் கலக்கும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'!

சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற இயக்கம் இணையத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.