K U M U D A M   N E W S

சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்: இயக்குநர், தயாரிப்பாளராகப் புதிய அத்தியாயம் - சகோதரியுடன் இணைந்து தோசா டைரீஸ் தொடக்கம்!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் முதல் படமான 'சரஸ்வதி' மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

“தி ஸ்மைல் மேன்” திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்... நடிகர் சரத்குமார்...!

சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man) திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் போலத்தான் நானும்.. அப்போதே அரசியலுக்கு வந்தேன்.. சரத்குமார் அதிரடி

நடிகர் விஜய் போல தானும் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்ததாக நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தது சரி; ஆனால், அதனை ஏற்க முடியாது ... நடிகர் சரத்குமார் கருத்து

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான் என விஜய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 

“காமராஜரை இழிவாக பேசிய ராஜிவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சரத்குமார் ஆவேசம்!

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திமுக மாணவரணி ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை தேவை என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

போலீசிடம் தகராறு செய்த ஜோடி... காவல்துறையினரை பாராட்டிய நடிகர் சரத்குமார்!

தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வனுக்கு தேசிய விருது.. ஆதித்த கரிகாலன், பழுவேட்டரையர் வாழ்த்து..

பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து, அதில் நடித்த நடிகர்களான விக்ரம் மற்றும் சரத்குமார் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வரலட்சுமி மெஹந்தி நிகழ்ச்சியில் ரவுடி பேபியாக மாறிய ராதிகா… சம்பவம் செய்த சரத்குமார்!

வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவுக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ராதிகா சரத்குமார் ரவுடி பேபியாக மாறிய சம்பவம் வைரலாகி வருகிறது.