K U M U D A M   N E W S

Vijay Milton: “அந்த சீன் எனக்கே தெரியாது..” மழை பிடிக்காத மனிதன் இயக்குநர் விஜய் மில்டன் ஷாக்!

Mazhai Pidikatha Manithan Movie Director Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள விஜய் மில்டன் வெளியிட்டுள்ள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

GOAT 3rd Single Release Date : விஜய்யின் கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்... போஸ்டர்ல அத கவனிச்சிங்களா..?

Actor Vijay GOAT 3rd Single Release Date Update : விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வரும் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

GOAT 3rd Single Update : கோட் மூன்றாவது சிங்கிள்... “இவங்க தொல்லை தாங்க முடியல..” யுவன் அட்ராசிட்டி!

Yuvan Shankar Raja Update on Goat 3rd Single Release : விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்து யுவன் கொடுத்துள்ள அப்டேட் வைரலாகி வருகிறது.

Felix Gerald Bail : ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.. ஆனாலும் நீதிபதி வைத்த செக்!

Felix Gerald Bail on Savukku Shankar Case : சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய 'ரெட் பிக்ஸ்' யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

The GOAT: விஜய்யின் தி கோட் மூன்றாவது சிங்கிள்... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

Actor Vijay Goat Movie Third Single Release Update in Tamil : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்து அசத்தியுள்ளார்.

Sardar 2: கார்த்தியின் சர்தார் 2-வில் சம்பவம் இருக்கு... என்ட்ரியான எஸ்ஜே சூர்யா!

கார்த்தியின் சர்தார் 2ம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Sardar 2: பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2... ஸ்மார்ட்டாக ரெடியான கார்த்தி... ஷூட்டிங் அப்டேட் இதோ!

Actor Karthi Movie Sardar 2 Pooja in Chennai : கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது படக்குழு அறிவித்துள்ளது.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

“கடவுளை கண்டவருமில்லை கமலை வென்றவருமில்லை..” இந்தியன் 2 ப்ரோமோஷன்: 90ஸ் கிட்ஸாக மாறிய ரோபோ ஷங்கர்

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 வரும் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ரோபோ சங்கர் செய்த சம்பவம் இணையத்தை கலங்கடித்து வருகிறது.

சவுக்கு சங்கருக்கு 4 நாள் போலீஸ் காவல் - பண மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மருந்து மாத்திரைகள் கூட தராமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.