சுகாதாரத்துறைக்கு விளக்கமளிக்காமல் ஜப்பானில் உலா வரும் இர்ஃபான்..!
ஜப்பானில் உலா வரும் இர்ஃபான் தொடர்ந்து தனது யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உலா வரும் இர்ஃபான் தொடர்ந்து தனது யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலி தங்க நகைகளை அடமானம் வைத்த தில்லாலங்கடி கும்பல் சிக்கியது.
Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.
Gold Smugglers Tortured Gang Arrest in Chennai : சென்னையில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் தங்கம் மாயமானதை அடுத்து, குருவியை லாட்ஜில் அடைத்து வைத்து நான்கு மாதங்களாக சித்திரவதை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
Germany Festival Knife Attack : ''பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்'' என்று ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல நகை கடைக்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் ஜெர்ஸி நம்பர் 16-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் குமுதம் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார். அதில், ரஜினி குறித்து பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திமுகவின் கைபாவையாகவே சில காவலர்கள் மாறிவிட்டார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வரும் போது திருத்தம் செய்ய பாப்போம்; பழி வாங்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.