K U M U D A M   N E W S

கோடை காலம்

இந்த டைம்-ல மட்டும் வெளியே வராதீங்க.. எச்சரிக்கும் மத்திய அரசு!

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் கொளுத்தப் போகும் வெயில்: 100 டிகிரியைத் தாண்டும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் இன்றும் நாளையும் வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"கோடை காலத்தில் மின்தடை ஏற்படாது" - அடித்து சொல்லும் செந்தில் பாலாஜி

"மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.