K U M U D A M   N E W S

முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுகவினர் நேரில் அஞ்சலி!

அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.