K U M U D A M   N E W S

கொடைக்கானல்

Ooty, Kodaikanal Picnic: ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு..

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு  விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி, கொடைக்கானலுக்கு போறவங்க இதையெல்லாம் கவனத்துல வச்சிகோங்க...கோர்ட் போட்ட அதிரடி  ஆர்டர்

வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பார்வையிட வனத் துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

புத்தாண்டு விடுமுறை - கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு சென்ற மக்கள்.

வார விடுமுறை – ஊட்டி கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

வார விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரம் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

வீட்டிற்கு தெரியாமல் டூர்..பொடிசுகள் போட்ட ப்ளான்...கடைசியில் ”சிக்கிட்டியே செவலை” மொமண்ட்

கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..

ஸ்தம்பிக்கும் கொடைக்கானலின் அதி முக்கிய சாலை - "நகரவே முடியாத அளவுக்கு டிராபிக் ஜாம்

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது.

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.