K U M U D A M   N E W S

TVK Vijay: “விஜய்ண்ணா இது Fevicol Logo..” தவெக கொடியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள லோகோவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

TVK Vijay: “வெற்றிக் கழக கொடியேறுது... நம்ம சனத்தின் விதி மாறுது..” தவெக கொடிப் பாடல் லிரிக்ஸ்!

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் தலைவர் விஜய். இதனைத் தொடர்ந்து தவெக கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார். இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

TVK Vijay: அப்பா, அம்மா முன்னிலையில் தவெக கொடி அறிமுகம்... விஜய்யின் அரசியல் அத்தியாயம் தொடங்கியது!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்றினார். இதில் விஜய்யின் அப்பா, அம்மா, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

வெளியானது தவெக-வின் உறுதிமொழி .. இடம்பெற்றுள்ள முக்கிய வார்த்தைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்ட பின்னர் ஏற்கப்படவுள்ள அக்கட்சியின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.

விஜய் அரசியல் வருகை.. இந்தியா கூட்டணிக்கு பாதிப்பா? செல்வப்பெருந்தகை கொடுத்த நச் பதில்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

TVKVijay: “நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்..” தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அறிமுகப்படுத்தவுள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

TVK Vijay: நாளை தவெக கொடி அறிமுகம்… ஒரேநாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்..? விஜய்யின் மெகா பிளான்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகப்படுத்தவுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான வேலை ஒன்றை கொடுத்துள்ளாராம் விஜய்.